Showing posts with label வரதட்சனை இந்தியச் சட்டம். Show all posts
Showing posts with label வரதட்சனை இந்தியச் சட்டம். Show all posts

Thursday, January 13, 2011

வரதட்சனை இந்தியச் சட்டம்


இந்திய அரசின் சட்டங்கள்
வரதட்சணைக் கொடுமையை ஒழிக்க, இந்தியா அரசு பல சட்டங்களை இயற்றி உள்ளது அவை
  • வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றாமாகும். இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
  • வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ. 10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.
  • வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.