பாலஸ்தீனில் பதற்றம்
பதற்றத்திற்குப் பெயர் போன பாலஸ்தீனில் மீண்டும் ஒரு புதிய கலவரத்தீ பற்றிக் கொண்டுள்ளது.
யூத தீவிரவாதத்தின் கோரமான இலக்கிற்கும், உலக முஸ்லிம்களின் ஆன்மாவிற்கும் இடையே நிகழவிருக்கிற தொரு பெரும் யுத்தத்தின் தொடக்கமாக அமையப் போகிற நிகழ்வு எது? என்ற எதிர்ப்பார்ப்பிற்கிடையே இப்படி ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி இஸ்ரேல் ஆழம் பார்க்கிறது.
இது அடிக்கடி நிகழ்கிற ஒன்றுதான் என்றாலும் பைத்துல் முகத்தஸ் எனும் இஸ்லாமின் மூன்றாவது புனிததலத்தை காப்பாற்றுகிற விசயத்தில் உலக முஸ்லிம்களின் மனசாட்சி மீண்டும் ஒரு முறை உலுக்கப் பட்டிருக்கிறது.
இந்த முறை அல் அக்ஸா பள்ளியை தக்ர்ப்பதற்கு யூதர்கள் நாட்குறித்து விட்டார்கள் என்ற வெளியான் செய்தி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிள்ளது.
2010 மார்ச்சு இறுதிக்குள் பைத்துல் முகத்தஸ் வளாகத்திற்குள் இருக்கிற அல் அக்ஸா பள்ளிவாசலை தகர்த்துவிட்டு அங்கு மிகப் பெரிய சினகாஹ் ஒன்றை
கட்டி எழுப்ப அமெரிக்காவிலிருக்கிற யூத தீவிரவாதக் குழுவினரும் இஸ்ரேலிய அரசும் சதித்திட்டம் தீட்டியிருக்கிறார்கள் என்ற ரகசியம் 2009 ம் ஆண்டின் இறுதியில் அம்பலமானது. அப்போதிருந்தே பாலஸ்தீன மண்ணில் பதற்றம் வேர் கொண்டது. 2010 தொடக்கத்திலிருந்து அந்த சதி திட்டத்தை நோக்கி இஸ்ரேலிய அரசு காய் நகர்த்தத தொடங்கியதும் பதற்றம் கலவரமாக உருவெடுதுள்ளது. இது எங்கு போய் நிற்கும் என்பது தான் யோசித்தும் பார்க்க முடியாத அச்சத்தை தருகிறது. ஒரு வேளை அவ்வப்போது படம் எடுத்து ஆடிவிட்டு அமுங்கிப் போகிற இஸ்ரேலின் பம்மாத்து வேளையாக இது முடிந்து போகலாம். அல்லது முஸ்லிம்கள் எதிர்ப்பு வேகமும் உலக சமுதாயத்தின் கண்டங்களும் குறைவாக வெளிப்படுகிற பட்சத்தில் வரலாற்றுச் சோகத்தை – தீராக் களங்கத்தை ஏற்படுத்திம் பெரும் தீய செயலாகவு ஆகக் கூடும்.
இனி வரும் நாட்களும், அதில் ஏற்படப் போகும் நிகழ்வுகளுமே இந்த பதற்றத்திற்கான முடிவை தீர்மாணிக்கப் போகின்றன.
தற்போதைக்கு அல் அக்ஸா வளாகத்தைச் சுற்றி, குழுமியும் கைகோர்த்து வளையமிட்டும் நிற்கிற பாலஸ்தீன முஸ்லிம்களின் மீது ஆத்திரம் கொண்ட இஸ்ரேலின் பய்ங்கரவாத இராணுவத்தின் நடவடிக்கைகள் கடுமையாகியுள்ளன. ஜெருசலட்தை யூத ஜெரூசல்மாக இனச் சுத்திகரிப்புச் செய்கிற இஸ்ரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வலிவடைய ஆரம்பித்து பாலஸ்தீன மக்களின் கழுத்தை நெருக்கத் தொடங்கியிருக்கிறது.
வஹாபிஸத்தின் கோட்டைகளில் கொலுவிருக்கிற அரபு ஷேக்குகளின் அமரிக்கப் போதை இன்னும் தெளியாத நிலையில் உலக அரசியல் அரங்கில் நியாயவான்கள் என்று யாரேனும் உண்டா என்ற பாலஸ்தீன மக்களின் தேடல் மட்டும் முடிவில்லாமல் தொடர்கிறது. பைத்துல் முகத்தஸை காப்பாற்றும் அவர்களது உயிர்நிலைப் போராட்டத்தைப் போலவே.
பாலஸ்தீன மக்களின் பூமியில் சட்டத்திற்கும் நீதிக்கும் புறம்பாக அமைக்கப் பட்டிருக்கிற தங்களது அரசாங்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, உலகம் முழுவதிலும் இருக்கிற தங்களது இனத்தவர்களை யூதர்கள் இஸ்ரேலில் குடியமர்த்தி வருகிறர்ர்கள். அதன் எதிர் நடவடிக்கையாக பாலஸ்தீனத்து மண்ணில் மைந்தர்களுக்கு வார்த்தைகளால அளவிட்டு விட முடியாத கொடுமைகளை இழைத்து அவர்களில் இலட்சக் கணக்கானோரை அங்கிருந்து வெளியேற்றியுள்ள்ளார்கள். அதையும் மீறி வாழ்பவர்கள் மீது நாகரீக மனித வாழ்க்கை என்று சொலுவதற்கு தகுதியற்ற ஒரு வாழ்வை திணித்துள்ளார்கள்.
போதுமான உணவு இல்லை, தண்ணீர் இல்லை. மின்சாரம் இல்லை, மருத்துவ உதவிகள் இல்லை. எந்த வித உரிமைகளும் இல்லை. முஸ்லிம்களின் சொந்த பூமியில் ஆகரமித்து கட்டப் பட்டிருக்கிற யூதக் குடியேற்றங்களுக்கு அருகே செல்லக் கூடத் தடை, இனத் த்டுப்புச் சுவர். இத்தனைக்கும் மேலாக ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிக் கொண்டு தீடீரெனத் தாக்கும் ராணுவத்தைன் குண்டு வீச்சுக்கள், நிமிடச்சருக்கில் சிதிலமாக்கப் படுகிற வீடுகள் என வன்முறை மயமாக காட்சியளிக்கிற பூமியில் வாழ்ந்து கொண்டு பால்ஸ்தீன மக்கள் இன்னும் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரே ஆதாரச் சுருதியாக இருப்பது பைத்துல் முகத்தஸ் என்ற ஒற்றைச் சொல்.
அது தான் மத்தியக் கிழக்கின் அனுஆயுத வல்லரசான இஸ்ரேலுக்கு இன்னும் அச்சம் தந்து கொண்டிருக்கிற அம்சமாகவும் இருக்கிறது.
இன்றை சூழந்லையில் இஸ்ரேலின் இருப்பும் மரியாதையும் ஓரளவு நிலைப் பட்டுள்ளது. இஸ்ரேலிய அரசு தன்னைச் சுற்றியிருக்கிற எந்த அரபு தேசத்தையும் கண்டும் பயப்படுவதில்லை. ஏன் பொருட்ப்டுத்துவ்தே கூட இல்லை. ஆனாலும அதைக் கலங்க வைக்கிற ஒரு அம்சம் பாலஸ்தீனில் இருக்கிறது என்றால் அது வே “பைத்துல் முகத்தஸாகும்.
பைத்துக்ல் முகத்தஸ் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தளம். உலகின் புராதான நகரங்களில் ஒன்றான ஜெரூசலம் நகரின் கிழக்குப் பகுதியி அது அமைந்திருக்கிறது. ஜெரூசலத்தின் பெரும்பான்மையான் மக்கள் முஸ்லிம்கள் . 1967 ல் யூதர்கள் அதை ஆக்ரமித்தார்கள். உலகெங்கிலும் வாழ்கிற முஸ்லிம்களது வாழ்வில் தொண்டையில் சிக்கிய முள்ளாக உறுத்திக் கொண்டிருக்கிற விசயம் அது.
இஸ்லாமிய தீவிரவாதம் என்ற சொல்லிற்கான வேர் எங்கிருக்கிறது என்று தேடிப்பார்த்தால் அது பைத்துல் முகத்தஸை யூதர்கள் ஆக்ரமித்ததில் சென்று முடியும் என்று அரசியல் வாதிகள் அடிக்கடி சொல்வதை நீங்கள் கேட்டிருக்கக் கூடும். முஸ்லிம்கள் அரபு நாட்டில் வாழ்ந்தாலும் சரி அல்லது ஆப்ரிக்கா, அண்டார்டிகாவில் வாழ்ந்தாலும் சரி அவர்கள் அத்தனை பேருக்கும் பைத்துல் முகத்த்தஸை மீட்க வேண்டும் என்ற வேட்கை இயற்கையாக இருக்கிறது. அந்த வேட்கை யூதர்களின் ஆதிக்கக்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் தான் நிறைவேறும். என்வே பைத்துல் முகத்தஸ் இருக்கும் வரை இன்றைய இஸ்ரேல் என்ற பாலஸ்தீன பூமியில் யூதர்கள் நிம்மதியாக படுத்துறங்க முடியாது.
என்வேதான் பைத்துல் முகத்தஸை இடித்து உடைத்து அகற்றி விட வேண்டும் என்ற பேராசை யூத ஆதிக்க சக்திகளின் இதயத்தில் கனன்று கொண்டிருக்கிறது. நமது ஆதிக்க இன்னும் நிலை பெற்று விடவில்லை என்று அவர்கள் அடிக்கடி பேசுவது இதை மனதில் வைத்துக் கொண்டுதான். 1967 ல் ஜெரூடலத்தை கைப்பற்றியதிலிருந்து அதற்கான முயற்சியை சன்னஞ்சன்னமாக அதே நேரத்தில் திட்டவட்டமாக அவர்கள் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
இராக்கின் டைகிரிஸ் நதிக்கரையிலிருந்து எகிப்தின் நைல் நதிக்கரை வரை உண்டான பிரதேசத்தில் யூத ராஜயத்தை ஒரு நூற்றாண்டுக்குள் அமைத்து விட வேண்டும் என்று அமெரிக்காவிலிருந்த யூத ச்கதிகள் திட்டமிட்டனர். 1897 ல் நடைபெற்ற சியோனிசத்தின் முதல் மாநாட்டில் தொடங்கி இன்று வரை ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை அவர்களது வெற்றி மறு ஆய்வு செய்யப் படுகிறது. புதிய திட்டங்கள் தீட்டப் படுகின்றன.அதன்ற்கான வழிமுறைகள் அமெரிக்காவிலிருந்து வகுக்கப் படுகிறது. அங்கிருந்தே நிதி ஒதுக்கப் படுகிறது. உலக அரசியலில் அதற்கேற்ப காய்கள் நகர்த்தப் படுகின்றன. தற்போதைய அவர்களது திட்டத்தில் பிரதான இடம் பிடித்திருப்பது பைத்துல் முகத்தஸை அகற்றி விட்டு அந்த இடத்தில் ஒரு பிரம்மாண்டமான யூத கோயிலை நிறுவுவதாகும்.
தற்ப்பொதைய பைத்துல் முகததஸ் வளாகத்திற்குள்ளே அல் அக்ஸா என்ற முஸ்லிம்களின் மூன்றாவது புனிதப் பள்ளிவாசலும் மஸ்ஜித் உமர் என்ற பள்ளிவாசலும் பச்சை குப்பா என்றழைக்கப் படுகிற மிஃராஜ் பயணத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்திய இடமும் வேறு பல வரலாற்று நினைவுச் சின்னங்களும் இருக்கின்றன. இதில் அல் அக்ஸா பள்ளிளியை தகர்த்து விட்டு அங்கு யூத ஆலயம் ஒன்றை கட்டத்தான யூதர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்
அதற்காக பல கதைகளை அவர்கள் புனைந்து சொன்னார்கள், தற்போது இருக்கிற பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலுக்கு கீழே யூதர்களின் தேவாலாயம் ஒன்று புதைந்திருப்பதாகவும் அதற்கு மேலாகத்தான் பள்ளிவாசல் கட்டப் பட்டிருப்ப்தாகவும் கதை சொன்னார்கள். (பாபரீ மஸ்ஜித் ஞாபகத்திற்கு வ்ருகிறதா?) அந்த ஆல்யத்த்திற்கு சுலைமான் ஆலயம் என்று பெயர் சொல்லிக் கொண்டார்கள். அந்த ஆல்யத்திற்கான ஆதாரங்களை தேடிப்பார்ப்பதாகச் சொல்லிக் கொண்டு பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலின் சுவற்றுக்கு கீழே அபாயகரமான வகையில் அகழி தோண்டினார்கள். இன்றை நிலையில் அல் அக்ஸா பள்ளி வாசல் வளாகத்தின் பெரும் பகுதியை குண்டும் குழுயுமாக தோண்டப் பட்டிருக்கிறது. பள்ளிவாசலுக்குச் செல்லும் பல வழிகள் அடைக்கப் பட்டிருக்கின்றன. நீண்ட காலமாக தொடரும் அவர்களது தேடலில் இது வரை எந்த சிறு ஆதாரமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
ஒவ்வொரு முறை தோண்டும் போதும் யூதர்களுக்கு எதிரான ஆதாரங்கள் தான் சிக்கின. 1974 ம் ஆண்டு நடை பெற்ற அக்ழவாராய்ச்சியில் உபாதா பின் சாமித் ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) ஆகிய இரண்டு நபித்தோழர்களின் கல்லறைகள் தென்பட்டன. அதற்குள்ளேயும் தோண்டிப் பார்த்தார்கள், அந்த இரு நபித்தோழர்களின் உடல்களும் சிதைவுறாமல் அப்படியே இருந்தன். உட்னே அதை மறைத்து விட்டார்கள்.
2004 இல் அல்மஃரிபா நுழைவாயிலில் அகழ் தோண்டி ஆராய்ச்சி செய்த போது சலாஹுத்தீன் ஐயூபி காலத்து தொழுகை அறையும் சிறிய மதரஸா ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரபல யூத அகழ்வாராய்ச்சி நிபுணர் யுவல்பரோச்சி தெரிவித்தார்.அப்போதைய செய்தித்தாள்கள் சில இது இஸ்ரேலிய பயங்கரவாத்தின் மீது விழுந்த இடி என்று விமர்ச்சித்தன.
ஆயினும் யூத பயங்கரவாதம் தனது கேவலமான ஆராய்ச்சியையும் பைத்துல் முகத்தஸை தகர்க்கும் தனது திட்டத்தை நிறுத்த வில்லை.
இந்த முயற்சியில் அரசு ஒரு புறம் ஈடுபடுகிறது என்றால் அதில் வேகம் போதாது என்று கருதுகிற யூதர் தீவிர்வாதக் குழுக்கலில் சுமார் 10 குழுக்கள் தனியாக திட்டம் தீட்டி பைத்துல் முகத்தஸை பள்ளிவாசலை தகர்க்க முயற்சி செய்து வருகிறார்கள். அவர்ர்களை தீவிரவாதிகள் என்று முத்திரையிட்டுக் கொண்டே இஸ்ரேலிய அரசு காப்பாற்றி வருகிறது.
1969 ம் ஆண்டு ஆஸ்திரேலிய யூத தீவிரவாதி மைக்கேல் ரோகன் என்பவன் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலுக்கு தீ வைத்தான். அவன் மன நிலை பாதிக்கப் பட்டவன் என்று சொல்லி இஸ்ரேலிய நீதிமன்றம் அவனை விடுதலை செய்தது.
1982 ம் ஆண்டு அமரிக்க யூத தீவிரவாதி ஆலன் கோட்மேன் என்பவன் பைத்துல் முகத்த்ஸில் தொழுது கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். அவனையும் இஸ்ரேல் நீதிமன்றம் விடுதலை செய்தது.
பாலஸ்தீன மக்கள் தஙகளது பரிதாபகரமான் வாழ்க்கைச் சூழலிலும் யூதர்களின் வஞ்சகத்தையும் குயுக்தியையும் குரும்புத்தனத்தையும் தீரமாக எதிர் கொண்டு வருகிறார்கள். அந்த எதிர்ப்பு ஒன்றுதான் இஸ்ரேலின் மிக வஞ்சகமான திட்டங்களை தாண்டி இன்று வரை பைத்துல் முகத்தஸை பாதுகாத்து வருகிறது. அவர்களது தீவிரமான எதிர்ப்பு இல்லை என்றால் பைத்துல் முகத்தஸ் என்பது பழங்கதையாக பஞ்சாங்கச் செய்தியாக புதைந்து போயிருக்கும்
சன்னம் சனனமாக பள்ளி வாசல் அரிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்ற போதும் எவ்வளவு சிரமமான சூழ்நிலையிலும் ஜுமா தொழுகைக்காக பெருமளவில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பாலஸ்தீன முஸ்லிம் அங்கு திரண்டார்கள். இதனால் ஆத்திரமுற்ற இஸ்ரேல் அரசு மேற்கு கரைப் பகுதியிலிருந்து 50 வய்துக்கு மேற்பட்டவர்களை மாத்திரமே பைத்துல் முகத்தஸிற்கு தொழகைக்கு வர முடியும் என்று சட்டம் போட்டது.
இஸ்ரேலின் திட்டம் தெளிவானது. பைத்துல் முகத்தஸ் இருக்கிற வரை இஸ்ரேலின் இருப்புக்கு உத்திரவாதம் கிடையாது. எனவே பைத்துல் முகத்தஸை இடித்து விட வேண்டும். பைத்துல் முகத்தஸை இடிப்பதற்கு போதுமான புல்டோஸர்கள் இருந்தாலும் அந்த புல்டோஸர்களால் பாலஸ்தீன முஸ்லிம்களின் வீடுகளை இடிக்க முடிந்ததே தவிரா அவர்களது இதயங்களை இடித்து விட அவற்றுக்கு சக்தி போதவில்லை. என்னதான் கொடுமை செய்தாலும் பாலஸ்தீன முஸ்லிம்கள் பணிந்து போவதாக இல்லை. ஆட்சி தருகிறோம் ஆதிகாரம் தருகிறோம் என்று ஆசை வார்த்தை காட்டினாலும் தங்களது வாழ்வை விட்டுத்தர முஸ்லிம்கள் தயாராக இருக்கிறார்களே தவிர அல் அக்ஸா பள்ளியை விட்டுத்தர தயாராக இல்லை. எனவே ஜெரூஸலம் பூமியிலிருந்து முஸ்லிம்களை முற்றிலுமாக வெளியேற்றி விட வேண்டும். இது வே இஸ்ரேலின் தற்போதைய திட்டம்.
யாசிர் அரபாத் அகஸா பள்ளியை விட்டுத்தர மறுத்த போது இந்த வழி முறை தங்களுக்கு உதவாது என்று யூதர்கள் தீர்மாணித்தனர். தங்களது சொந்த நடவடிக்கைகள் மூலம் பைத்துல் முகத்தஸை தகர்க்க தீர்மாணித்தனர்.
அல் அக்ஸா பள்ளி வவசல் இருக்கும் இடத்தில் மிகப் பெரிய யூத கோயிலை கட்டு வதற்ககன ஒரு திட்டத்தை அமெரிக்ககவில் இருக்கிற யூத தீவிர்வாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும் அதற்காக 2010 மார்ச் 25 ம் தேதியை அவர்கள் குறித்திதிருப்பதாகவும் வாஷிங்கடன் போஸ்ட் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி கூறியது . அமெரிக்காவிற்குள்ளே ரக்சியமமக இதற்கான திட்டங்களை மசோனி யூத தீவிர வாதக் குழுவினர் செய்துவருவதாகவும் ஏராளமான தொகயை அதற்காக ஒதுக்கியிருப்பதாகவும் அந்தப் பத்ரிகை மேலும் கூறியது.
இது குறித்து பைத்த்ல் முகத்தஸை பாதுகாப்பாதில் கண்ணும் கருத்த்மாக இருக்கிற இமமம்களும் தொடந்து எச்சரித்த வண்ணமிருந்தனர். ஜெரூசலத்தின் தலைமை நீதிபதி தைஸீர் அத்தமீமி 2010 பிப்ரவரி 4 ம்தேத்யிட்ட தனது அறிக்கையில் ஜெருஸலம் 2020 என்ற திட்டத்தின் அடிப்படையில் இஸ்ரேல் 15 மில்லியனுக்கும் அதிகமான டாலர்களை செலவழித்து ஏராளமான யூதக் குடியேற்றங்களை ஜெரூஸல்த்தில் அமைக்ககத் திட்டமிட்டிருப்பதாகவும் அந்தப் பகுதியில் வாழ்கிற 40 ஆயிரம் பாலஸ்தீன முஸ்லிம்களை அகற்றி விட்டு யூத ஜெரூஸலத்தை அமைக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.
இத்திட்டத்தின் முதல் நடவடிக்கையாக மேற்குக் கரைப் பகுதியில் பிலால்(ரலி) பள்ளிவாசல் ஹரம் இபுறாகீம் என்ற இரு முஸ்லிம்களின் பூர்விக பிரதேசங்களை இஸ்ரேலின் புராதன பகுதிகள் என இஸ்ரேல் பிரதமரான நெதன்யாஹு அறிவித்தார்.
கடந்த 13.01.2010 புதன்கிழமை இரவு அல் ஹலீல் பிரதேச்தின் பைத்து உமர் கிராமத்தின் ஸஃபா எனுமிடத்திற்கு அத்துமீறிப் பிரவேசித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அங்கிருந்த பெரும் பரப்புள்ள விளைநிலத்தை புல்டோஸர் மூலம் நிர்மூலமாக்கியது. எத்தகைய முன்னறிவித்தலும் இன்றி, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த அந்த விளைநிலத்தினுள் அத்துமீறிப் பிரவேசித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை இந்த அழிப்புவேலையைச் மேற்கொண்டிருந்த்தை கண்ட பாலஸ்தீன மக்களால் கதறுவதை தவிர வேறொன்றும் செய்ய முடியாமல் விக்கித்து நின்றனர்.
அதே போல 14.01.2010 வியாழக்கிழமை அதிகாலை கல்கிலியா பிரதேசத்தின் இமாதின் கிராமத்து மக்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த சமயத்தில் பக்கத்திலிருந்த யூதக் குடியேற்றத்திலிருந்து திடீரென்று அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளான யூதக்குடியேற்றவாசிகள் செய்த அட்டகாச நடவடிக்கைகளால் முழுக்கிராமமும் அல்லோலகல்லோலமடைந்தது. அவர்கள் கார்களையும் டிரக்டர் வண்டிகளையும் தீவைத்துக் கொளுத்தினர் என சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவிக்கின்றன என்று பத்ரிகை அலறின..
அதே தினம் மத்தியான வேளையில் ரஃபா நகரை அடுத்துள்ள பகுதிகளுக்குள் திடீரென நுழைந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் பொதுமக்களை நோக்கிக் கண்மூடித்தனமான துப்பாக்கியால் சுட்டனர். கிழக்கு ஜபாலியா பிரதேசத்திலுள்ள விவசாய நிலங்களை நோக்கி ஆட்டிலரி ஷெல் தாக்குதல்களையும் மேற்கொண்டனர் என்றும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.
ஜெரூசலம் நகரைச் சுற்றி இஸ்ரேல் இரணுவமும் சட்ட விரோத யூதக்குடியேறிகளும் செய்து வருகிற அக்கிரமத்தை பாலஸ்தீன மக்கள் சகித்துக் கொண்ட போதும் பைத்துல் முகத்தஸிற்கு எதிரான எந்த தீய முயற்சியையும் அவர்கள் சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை. அதனா யூதர்களின் திட்டத்தை அறிந்த அவர்கள் பைத்துல் முகத்தஸ் பள்ளியை காவல் காப்பதில் இராணுவமோ அல்லது யூத தீவிரவாதிகளோ அதற்கு அத்துமீறி நுழைந்து விட முடியாத வாறு மனிதக் கேடயம் அமைக்கத் தொடங்கினர். ஏராளமாக அல் அக்ஸா பள்ளி வளாகத்திற்குள் கூடினர்.
பிப்ரவரி 28 ம் தேதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அல் அக்ஸா பள்ளிவாசலுக்குள் நுழைந்து தாக்குதல் நடாத்தியது. கண்ணீர் புகை வீச்சு துப்பாக்கிச் சுடு, தடிஅடி என இஸ்ரேலிய ராணுவம் நடத்திய திடீர் வெறியாட்டத்தில் இந்தத்தாக்குதலில் 6 பேர் படு காயம் அடைந்துள்ளனர்
மார்ச் 5ம்தேதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை மீண்டும் அல் அக்ஸா பள்ளிவாசலுக்குள் நுழைந்து தாக்குதல் நடாத்தியது. இத் தாக்குதலில் குறைத்து 30 பேர் காயம் அடைந்தனர்.
இதன் தொடர்ச்சியாக கிழக்கு ஜெருசலத்தில் சட்டத்திற்கு புறம்பாக குடியமர்த்த்ப் பட்டிருக்கிற யூத தீவிரவாதிகள் மார்ச் 8 ம்தேதி செவ்வாய்க்கிழமை பைத்துல் முகத்தஸ் வளாகத்திற்கு மிக அருகில் யூதர்களின் புதிய சினகாஃ ஒன்றை திறந்தார்கள். இதுவே தற்போதைய பதற்றத்திற்கு வழிகோலியது.
“ கனீஸா அல்கராப்” "Synagogue ruin “ சிதிலமடைந்த யூத ஆலயம் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் அல் அக்ஸா பள்ளிவாசலின் சுவற்றிலிருந்து 10 மீட்டர் தொலைவில் கட்டப் பட்டுள்ளது. டோம் ஆப்தி ரோக என்று சொல்லப் படுகிற பச்சை குப்பாவை விட பெரிதாக ஒரு குப்பாவை இவ்வாலயத்தில் கட்ட யூதர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். இதற்கான திட்டம் 2001 ல் போடப் பட்டது. சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர் இதற்காக செல்விடப் படுகிறது. அலக்ஸா பள்ளியையை தகர்ப்பதற்கான முன்னோடித் திட்டமாக இது கருதப்படுகிறது.
தங்களது நிலத்தை ஆக்ரமித்து அடாவடித்தனம் செய்வதோடு வரலாற்றிற்கு வஞ்சகம் செய்யும் யூதர்களின் செயலால் பாலஸ்தீனர்கள் கடும் கோபம் அடைந்தர். ஆங்காங்கே கல்வீச்சு சம்பவங்கள் நடை பெற்றன. வலிமையான ஆயுதங்களை கொண்ட இஸ்ரேலின் ஆக்ரமிப்பு ராணுவத்தை எதிர்த்து கற்களையும் தங்களது கைகளை ஏந்திக் கொண்டு பாலஸ்தீன மக்கள் நடத்தி வருகிற எதிர்ப்பு ஏராளமான பாலஸ்தீன முஸ்லிம்களை படுகாயப் படுத்தி இருக்கிற்து. மேற்கு கரையை ஜெரூசலத்துடன் இணைக்கும் எல்லையில் சோதனைச் சாவடியில் ஜுமா தொழுகைக்கு அனுமதி கிடைக்காத முஸ்லிம்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேற்குக் கரை ஜேருசலத்தின் பல பகுதிகளிலிம் பதட்டம் நிலவுகிறது.
கடந்த இரு வாரகாலமாக இஸ்ரேலியத் தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரத்துக்கும், அங்குள்ள மக்களுக்கும், அவர்களின் புனிதத் தலங்களுக்கும் எதிராக மிக மோசமான துஷ்பிரயோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச அல் குத்ஸ் அமைப்பின் காஸா பிராந்தியத் தலைவர் டாகடர் அஹ்மத் அபூ ஹலாபியா கூறியுள்ளார், இஸ்ரேல் செய்து வரும் அகழ்வு நடவடிக்கைகளால் அல் அக்ஸா பள்ளிவாசல் மற்றும் அல் மர்வானி மஸ்ஜித் சுவர்களில் வெடிப்புகள் தோன்றியுள்ளன; ஜெரூசலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் அடிக்கடி கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவதன் மூலம் புனித அல் அக்ஸா மஸ்ஜிதைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவதிலிருந்து அவர்கள் திட்டமிட்ட முறையில் தடுக்கப்படுகின்றனர் என்று கடந்த செவ்வாய்க்கிழமை அன்று (16.02.2010)அவர் கூறினார்.
இஸ்ரேலிய அதிகாரத் தரப்பு, அண்மைக்காலமாக ஏராளமான பலஸ்தீன் வீடுகள், கடைகள், கட்டடங்களைத் தகர்ப்பதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகவும், புனித ஜெரூசல நகரின் சுற்றுப்பிரதேசம் எங்கிலும் குறிப்பாக, ஷுஆஃபத் அகதி முகாமில் தொடர்கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மேற்குக் கரையில் மேலும் 50,000 குடியேற்றங்களை அமைக்கப் போவதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். இது மூத்த்ண்ணன் அமெரிக்க அதிபரை கோபப்ப்டுத்தியுள்ளது
தன் கள்ளக் குழந்தையின் எல்லை மீறிய குறும்புத்தனத்தை கண்டு அமெரிக்க கணவான்களுக்கே கொஞ்சம் எரிச்சல் ஏற்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பினல் அதிருப்தியுற்று அமரிக்க வெளியுறவுச் செயலாளர் மிட்செலி திட்டமிட்ட தனது இஸ்ரேல் பயணத்தை ரத்து செய்திருக்கிறார். இந்த அறிவிப்பால் மத்திக் கிழக்கின் அமைதி முயற்சி தடை படக்கூடும் என்று அமரிக்க வெளியுறவு அமைச்சர் திருமதி ஹிலாரி கிளிண்டன் நெதன்யாகுவை தொலைபேசியில் எச்சரித்திருந்தார்.
இது உண்மை தானா? அல்லது நடக்கப் போகும் அக்கிரமச் செயல்களிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் அமெரிக்க உத்தியா என்பது கருப்பு மனிதர்கள் வாழும் வெள்ளை மாளிகைக்கு மட்டுமே தெரிந்த ரக்சியம்.
சபிக்கப் பட்ட இனமாக திருக்குரானால் அடையாளம் காணப் பட்ட யூதர்களது கைகள் மேலோங்கியிருக்கிற வரை உலக அரசியலுக்கு சாபம் தான். வாக்களிக்கப் பட்ட நிலத்தை பெற்றுக் கொள்ளுவதற்கு சிறு அர்ப்பணிப்புக்கு கூட தயாராக இல்லாத நிலையில் பொய்யான வாதங்களையும் புரட்டுப் பேச்சுக்களையும் கையில் எடுத்துக் கொண்டு இன்று வல்லரசுகளின் தயவில் அவர்கள் கட்டவிழ்த்து விட்டிருக்கிற வரலாற்று வன்முறைகளுக்கு பதில் கிடைக்காமல் போகாது.
மதீனா வின் தெருக்களில் பள்ளங்கள் தோண்டி தலைசீவி வீசப்பட்ட பனூக்குறைழாக்களைப் போல புதிய புனித ஹாலோகாஸ்ட்களுக்கான குற்றங்களை யூதர்கள் சரமாரியாகச் சேமித்து வருகிறார்கள். அதில் சமீபத்தில் சேர்ந்துள்ளது தான் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலின் சுவற்றோரத்தில் அவர்கள் கட்டியிருக்கிற யூத சினகாஹ்.
யூதர்கள் ஆதிக்க சக்திகளாக மாறுகிற போது அவர்களிடமிருந்து சர்வசாதாரணமாக குறும்புத்தனங்களும் குற்றச் செயல்களும் பெருகியிருக்கிறது என்பது உலக வரலாறு. உறுதி மிக்க (உலுல் அஜ்ம்) இறைத்தூதர் மூஸா அவர்களால் கூட மாற்ற முடியாத யூதர்களின் பிறப்பியல்பு இது. அதன் காரணாமாகவே முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் திருக்குரானும் யூதர்கள் விசயத்தில் கைகொள்ள வேண்டிய ஏராளமான அனுகுமுறைகளை உலகிற்கு வழங்கியுள்ளனர்.
முஹம்மது (ஸல்) அவர்கள் யூதர்களை அவர்களின் வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றி முதல் மனிதர் என்ற பெருமைக்குரியவராகத் திகழ்கிறார் திருக்க்குரான் ஒரு அத்தியாயத்திற்கு “அல் ஹஷ்ர்” வெளியேற்றுதல் என்று தனியாக தலைப்பிட்டு இந்த விசய்த்தைப் பேசியிருக்கிறது.
இறுதி இறைத்தூதர் கையாண்ட உறுதியான இந்த வழி முறையை, யூதர்கள் நிம்மதியாகவும் மரியாதையாகவும் வாழ இடம் கொடுத்திருந்த போதும் அவர்களை இஸ்லாத்தின் மையப் பகுதியிலிருந்து நாடு கடத்திய இரண்டாவது ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் கையாண்ட தூர நோக்குமிக்க வழி முறையை – உலக் முஸ்லிம் சமுதாயம் எந்த நெருக்கடியான சூழ்நிலயிலும் மறந்து விடக் கூடாது. முஸ்லிம்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்களது அரசியல் கோட்பாடுகளில் ஒன்றாக சபிக்கப் பட்ட யூத இனம் ஆதிக்கம் பெற அனுமதிக்கக் கூடாது எனபதை மனித நேய வழிகாட்டுதலாக கொள்ள வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி ஒரு உறுதியான பயணத்தை தொடங்க முஸ்லிம்கள் தயாராக வேண்டும். அதற்கு முன்னதாக யூத நலன் என்பதை மனித நலனாக பார்க்கக் கூடாது என்பதை உலக மக்களுக்கு அவர்கள் புரிய வைத்துவிடுவது அவசியம்.
No comments:
Post a Comment