Thursday, October 9, 2014

திருமணம் கற்பொழுக்கத்தை பாதுகாக்க கூடியது.

திருமணம் கற்பொழுக்கத்தை பாதுகாக்க கூடியது.
· ﻓﺎﻧﻪ ﺍﻏﺾ ﻟﻠﺒﺼﺮ ؤﺍﺣﺼﻦ ﻟﻠﻔﺮﺝ
· திருமணம்செய்யாமல்கற்பொழக்கப்படிவாழவ்துசிரமம்

ஆலயத்தில்
மாதேவாஎன்பவர்கள் 

அந்தரங்கத்தில் 
மாதே வா 

என்கின்றனர்.
வெளியே
புத்தம் சரணம்கச்சாமி என்கிறவர்கள் 

உள்ளே 
முத்தம் சரணம்கச்சாமி 
என்கின்றனர்.
நாட்டில் 

சாமியார்களுக்கும்
மாமியார்கள் உண்டு.
 - கவிதை திமுஅப்துல் காதிர்அண்ணனுடையது.
· அறுபதிலும்ஆசை வரும்என்கிறாற்களேஆசைஎப்போதுஅடங்கும் எனஎழுத்தாளர்சுஜாதா விடம்கேட்கப் பட்டது. ( ஏன் எதற்குஎப்படி]
திருமணம்செய்தமனிவியடம்தான் ஆசைஅடங்கும் எனஅவர்பதிலளித்தார்.
· மனிதனின்காமஇச்சைகானதீர்வு திருமணவாழ்வில் தான்இருக்கிறது
குடுமப் அமைப்பின் நன்மைகள்
·வெளிநாடுகளில்சம்பாதித்துதன்நாட்டிற்கு பணம்அனுப்பும்நாடுகளின்பட்டியலில்உலகிலேயேமுதல் இடத்தில்இருப்பவர்கள்நமதுஇந்தியர்கள்தான்.2010-ஆம் ஆண்டில்மட்டும்வெளிநாடுகளில்வேலைசெய்வோர்இந்தியாவில்உள்ளதங்களின்குடும்பத்தினருக்குஅனுப்பிய பணம்மூன்று லட்சம்கோடிரூபாய்என்கிறதுபுள்ளிவிவரம்.இது அரசாங்கம்நீட்டி முழக்கும்நேரடிஅன்னியமுதலீடுகளைவிடஅதிகமானதாகும்.
· "இல்வாழ்வான்என்பான்இயல்புடையமூவர்க்கும்நல்லாற்றின்நின்ற துணை'.
· குடும்பத் தலைவன்என்பவன்பெற்றோர் ,மனைவி , மக்கள் ஆகிய மூவருக்கும் இறுதி வரை துணையாவான்எனகுறிப்பிடுகிறார்திருவள்ளுவர்
· உலக அமைதி,வறுமை ஒழிப்பு,சமூக ஒற்றுமை,வளர்ச்சி,சுற்றுச்சூழல்பாதுகாப்புஎன நல்லஇலக்கு எதைஎடுத்துக்கொண்டாலும்அதன்வெற்றிக்குஅடித்தளமாகஇருப்பதுகுடும்பம்தான்.
· அண்மைக்காலங்களில்மேற்கத்தியஅநாகரிகங்களின்தாக்கத்தால்கட்டற்றபாலியல்சுதந்திரம்,திருமணத்திற்குமுன்பே சேர்ந்துவாழ்தல்,பெற்றோரின்ஒப்புதல்இல்லாத காதல்திருமணங்களைஊக்குவித்தல்என்பனதமிழ்நாட்டில்பேசப்படுவதன்வாயிலாககுடும்பஅமைப்புக்குஆபத்துநேர்ந்திருக்கிறது.
· குடும்பம்,அரசுக்குமுந்தையது;அரசை விடமேலானது;இயற்கையானது.
· குடும்பம்,திருமணம்,பாலியல் உரிமைபோன்றவிடயங்களில்மேலைநாடுகள்என்னென்னதவறுகளைச்செய்தனவோ,அதே தவறுகளைநாம்செய்துவிடக்கூடாது.

No comments:

Post a Comment