உலகிற்கோர் எச்சரிக்கை!
·
இஸ்லாம் இந்த உலகிற்கு உத்தரவிட்ட ஒவ்வொரு செய்கையும் மனிதர்கள் ஒப்புக்கொண்டாக வேண்டிய அம்சங்களே!
·
அதில் தான் தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் நன்மை இருக்கிறது.
·
அதில் தான் உலக்ம் நிம்மதி பெறும்.
இறைச்சட்டங்களை முஸ்லிம்கள் மீற முடியாது.
وَمَا كَانَ لِمُؤْمِنٍ
وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمْ الْخِيَرَةُ
مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا(36)
சில படித்த் அல்லது பிரபலமான முஸ்லிம்கள் சிந்தனை சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாமின் சில சட்டங்களை மறுத்துப் பேசுகின்றனர். சில நேரங்களில் கேலி செய்கின்றனர். எச்சரிக்கை அவ்வாறு பேசுவது வழிகேடாக அமையும். அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
கருத்து வேறுபாடுகளை இஸ்லாம் ஏற்றுக் கொள்கிறது. வரவேற்கிறது. ஆனால் அத்ற்கு ஒரு எல்லை இருக்கிறது. அல்லாஹ்வின் உறுதியான உத்தரவுகளுக்கு எதிராக கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது.
இன்றைய தி ஹிந்து தமிழ் பத்ரிகையில் மஹ்பூஸ் என்ற எகிப்திய இலக்கிய வாதியை பற்றிய ஒரு கட்டுரையில் இஸ்லாம் என்பது வெறும் உடற்பயிற்சி கூடமல்ல என்று அவர் கருத்துச் சொன்னதாக எடுத்தாளப்பட்டுள்ளது. ஒருவேளை அவ்வாறு அவர் சொல்லியிருந்தால் அது தொழுவதற்கு சோமபல் பட்ட ஒருவர் தான் தப்பித்துக் கொள்ள சொன்ன ஒரு கருத்தாகவே பார்க்க வேண்டும். அதில் உண்மையில்லை.
கண்ணதாசனைப் போல த்த்துவம் பேசி விட்டு சத்தியத்தை மீறி வாழ்கிற பலர் இந்த உலகில் உண்டு. அவலமான கருத்தை கூட தமது வார்த்தைகளால அழகு படுத்திக் காட்டிவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மஹ்பூஸீம் அவர்களில் ஒருவர் என்று தன் நாம் கருத வேண்டும்.
தொழு என்றால் தொழ வேண்டும். வட்டி கூடாது என்றால் கூடாது தான்.
அல்லாஹ்வின் உத்தரவுகளுக்கு எதிராகவோ , பெருமானாரால் காட்டப்பட்ட வழிமுறைகளுக்கு மாற்றமாக்வோ கருத்துச் சொல்லவோ செயல்படவோ முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை.
முஸ்லிம்களின் மற்றொரு கடமை என்ன்வென்றால், அதில் தான் நனமை இருக்கிறது என்பதில் அவர்கள் உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.
அல்லாஹ் எல்லாம் அறிந்தவன், இஸ்லாம் எக்காலத்திற்கும் பொதுவான மார்க்கம் அதன் சட்டங்களும் உத்தரவுகளும் நிரந்தரமானவை
வளர்ப்பு மகன் சொந்த மகனாக முடியாது என்று இஸ்லாம் சொல்கிறது. இன்றைய உலகின் பல நாடுகள் அதை ஏற்கவில்லை. ஆனால் இஸ்லாமின் கருத்து தான் சரி என்ப தமிழகத்தின் பிரபலமான வளர்ப்பு மகன் சுதாகரன் விசயத்தில் நாம் பார்த்தோம்.
வட்டி யினால் அழிவு தான் என்று இஸ்லாம் கூறுகிறது . வட்டியில்லாமல் வாழ்க்கை இல்லை என்று பலரும் கருதினார். இப்போது பொருளாதார அறிஞர்கள் சொல்கிறார்கள் “ அதிக வட்டியினால் பொருளாதார தேக்க நிலை ஏற்படுகிறது. பொருளாதாரம் சீர்குலைகிறது:
இது போல இறைச் சட்டங்கள் ஒவ்வொன்றும் சரியானவையே ! அது தான் நன்மையானது.
இந்த அடிப்படையில் ஓரினச்சேர்க்கையை குற்றமாகவே உலக சமுதாயம் பார்க்க வேண்டும்.
இஸ்லாமின் கருத்தின் நியாயத்தை 21 ம் நூற்றாண்டின் மக்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீர்ப்பு சொல்லப்பட்ட சூழல் மிக முக்கியமானது.
கலாச்சார வேர் ஒரு புறமும் அமெரிக்க தாக்கம் மறுபுறமுமாக இந்திய மக்கள் மட்டுமல்ல இந்திய நீதித்துறையும் நிர்வாகத் துறையுமே கூட கடந்த் சில வருடங்களாக ஒரு தடுமாற்ற நிலையிலேயே தள்ளாடிவருகின்றன.
புரட்சிகரமானது என்றும் சுதந்திரமானது என்ற அடிப்படையில் சில விபரீத தீர்ப்புக்களை இந்திய நீதி மன்றங்கள் வழங்கின். அந்த நீதிபதிகள் ஏதோ இங்கிலாந்தில் பிறந்து தென்மார்க்கில் பால் குடித்து பிரான்ஸில் படித்து வந்த வர்களைப் போல தீர்ப்புக்களை எழுதினர்,
இந்த தீர்ப்பு களுக்கு பின்னணியில் பல மேல் நாட்டு கார்ப்பரேட் நிறுவன்ங்களின் கையளிப்பு இருப்பதாக பலத்த சந்தேகம் எழுப்படுகிறது எனினும் நாம் நமது நீதியமைப்பின் மீது சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. ஆனால் ஒரு கருத்து தடுமாற்றத்திற்கு நீதிமன்றங்கள் ஆளாகியிருப்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.
திருமணம் செய்யாமாலே திருமணத்த்திற்கான உரிமையை பெற முடியும் என்று சமீபத்தில் சென்னை உயர்நிதி மன்றம் தீர்ப்பளித்த்து.
கணவன் மனைவி போல வாழ்கிறவர்களை தம்பதிகளாக கருத வேண்டும் என்றால் ஒரு லாட்ஜிலோ, வீட்டிலோ வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரம் செய்வதை ஏன் குற்றமாக கருத வேண்டும். பல மேலை நாடுகளில் இருப்பதைப் போல அதையும் ஒரு தொழிலாக கருதி வரி விதித்து விடலாமே!
இதே போன்ற தொரு பரபரப்பான தீர்ப்பை 2009 ம் ஆண்டு டெல்லி ஐகோர்ட்டு கடந்த வழங்கியது. ஓரினச்சேர்க்கையாளர்கள் சம்மதத்துடன் அந்தரங்கத்தில் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால் குற்றம் அல்ல என்று கூறியது.
இந்த தீர்ப்பு குறித்து நாடு தழுவிய சர்ச்சை எழுந்தது.
இதுவும் ஒரு கேலிக்கூத்தான
தீர்ப்பாகும். அந்தரத்தில் வைத்துக்
கொண்டால் குற்றமல்ல என்ற வார்த்தையை நீதிபதிகள் யோசித்துப் பார்த்தார்களா என்று தெரிய்வில்லை.
சுதந்திரம் என்று வாய் கிழியப் பேசுவோர் ஒரு வேளை அந்தக் கூத்து பகிரங்கமாக
நடக்க அனுமதிக்க முடியாது என்று சொல்வது சுதந்திரத்திற்கு விரோத்மாகிவிடாதா என்று
இந்த தீர்ப்புக்காக நாஸ் என்கிற அமைப்பு போராடி வந்த்து. இந்தியாவில் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தப் பாடு படும் தன்னார்வ அமைப்பு என்ற பெயரில் இயங்கி வரும் இந்த அமைப்பு எதார்த்த்தில் மத்திய அரசின் அமெரிக்கச் சார்பு தாரளமயமாக்குதலுக்குப் பின் இந்தியாவுக்குள் ஊடுறுவி அமெரிக்க அமைப்பாகும்.
(பார்க்க தீர்ப்பின் வரலாறு)
2009 ம் ஆண்டு க்கு முன்பிருந்து இந்த வழக்கில்
ஒரு உறுதியான நிலையை அறிவிக்க ஆளும் மத்திய அரசு தவறியது. ஆரம்பத்திலேயே இந்திய நாட்டின் கலாச்சார
பண்பாட்டில் இது அனுமதிக்க கூடிய ஒரு பொது விசயமல்ல என்ற ஒரு முடிவுக்கு அரசு வந்திருக்குமானால்
இந்த விசயம் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்காது. அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சராக
இருந்த தமிழரான அன்புமணி ராமதாஸ் தீர்ப்பை ஆதரித்து பேசினார். இத்தீய தீர்ப்பால் வெளியே தலை காட்டமுடியாமல் ஓளிந்தும் மறைந்தும் கொண்டிருந்த
தீய சக்திகள் பலம் பெற்றனர்,
இந்த தீர்ப்பு குடும்ப அமைப்பு
இன்னும் காப்பாற்றிக் கொண்டு வருகிற இந்திய பொதுஜன மட்ட்த்தில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தீய தீர்ப்பிலிருந்து நாட்டையும்
நாட்டு மக்களையும் பாதுகாக்க ஆசைப்பட்டோர் நட்த்திய சட்டம் போராட்ட்ட்த்தின் இறுதியில்
நேற்றைக்கு முன் தினம் உச்சநிதிமன்றம் நீதிபதிகள் இந்தச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழ்ங்கியுள்ளனர், நீதிபதிகள்
ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியயோரைக்கொண்ட சுப்ரீம் கேர்ட்டு
அமர்வு இந்த வழக்கை விசாரித்து, டெல்லி ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை
ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர்
இதன் மூலம் இந்தியாவின் பாரம்பரியக்
கலாச்சாரப் பெறுமை பாதுகாக்கப் பட்டுள்ளது.
ஆனால் இந்த் தீர்ப்பை அமெரிக்காவின்
தய்வை நம்பி வாழ்கிற பல அரசியல் வார்திகள் விமர்ச்சிக்கின்றனர். சில போலி சுதந்திரப் பிரியர்களும் தீர்ப்பை
விமர்சிக்கின்றனர்,
இத்தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம்
இது குறித்து தெளிவான ஒரு விவாத்த்தை நடத்தி முடிவை அறிவிக்குமாறு நாடாளுமன்றத்தை
கேட்டுக் கொண்டுள்ளது,
இதற்கு முன்னர் தில்லி உயர்நீதி
மன்றமும் இதே போல மத்திய அரசின் முடிவை கேட்டுள்ளது.
இது பற்றி விவாதம் நடத்த
இது வரை அரசு தயாராகவில்லை.
அரசு முகமூடி போட்டுக் கொண்டு
செயல்படுகிறது. உச்ச நீதிமன்றம்
ஓரினச் சேர்க்கையை ஆயுள் தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்திருக்கிற போது ஓரினச்சேர்க்கையாளர்களை துன்புறுத்த வேண்டாம் என நாட்டிலுள்ள அனைத்து காவல்
நிலையங்களுக்கும் மத்திய அரசின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்படும் என மத்திய
நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இந்த உலகில் யாருக்கும் வரையற்ற
சுதந்திரம் இருக்க முடியாது. தங்களுடை
சொந்த மக்ள் ஆரூஷியை கொன்ற அவளுடைய பெற்றோர்கள் தல்வார் குடும்பத்தினருக்கு நீதிமன்றம்
ஆயுள் தண்டனை வழங்க வில்லையா?
சுந்தந்திரம் என்று சொல்லி
தெருவில் நிர்வாணமாக யாரும் நடந்து போய்விட முடியாது, பொது இட்த்தில் உறவு கொள்ள முடியாது,
இதுவும் சுதந்திரத்திற்கு
எதிரானது தான் என்று நாளை ஒரு கோஷம் எழலாம்.
தந்தையும் மகளும் தம்பதிகளாய வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் ஒரு கோஷம்
எழலாம்.
சுதந்திரம் என்று கேட்பவர்கள்
நிறையக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
இந்த கோஷம் ஓஙகி ஒலிக்கிற போது மிருகத்தை விடவும் கேவலாமான நாகரீகத்தை
உயர்ந்த்து என்று பிர்ச்சாரம் செய்ய ஒரு கூட்டம் இருக்கும். ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் மிகுந்த எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும்.
சுதந்திரம் என்ற பெயரில்
நச்சுக் கருத்துக்களும் கொள்கைகளும் செயல்களும் நாட்டை நாசம் செய்ய அனுமதித்து விடக்கூடாது.
ஓரினச் சேர்க்கை என்பது சுதந்திரம்
சம்பந்தப்பட்டது அல்ல. அது போல
கலாச்சாரம் சம்பந்தப்பட்ட்து மட்டுமல்ல. சுகாதார்ம் ஆரோக்கியம்
சம்பந்தம்பட்டதுமாகும்
உயிர் கொல்லி நோயான எய்ட்ஸ்
நோயின் பிற்ப்பிடம் ஓரினச்சேர்க்கையாகும்.
இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் 25 லட்சம் பேர் இருப்பதாகவும், அவர்களில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் எவ்வளவு தூரம் சரியானது என்பதில் விவாவத்த்திற்குரியது என்றாலும்
ஓரினச் சேர்க்கைகும் எய்ட்ஸ் நோயுக்கும் இருக்கிற தொடர்பை இது அம்பலப்படுத்துகிறது.
திருக்குர் ஆனும் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களும் ஓரினச் சேர்க்கையின் தீமையை அதனுடையை கடுமையான
பின் விளைவுகளை தீர்க்கமாக எச்சரிக்கின்றன,
இது அசிங்கம் என்று உமிழ்கிறது
திருக்குர் ஆண்
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ
أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنْ الْعَالَمِينَ(80)
கடும் தண்டனைக்குரியது என
பெருமானார் (ஸல்) எச்சரிக்கை
ما
في الترمذي وأبي داود وابن ماجه وغيرهم أن النبي صلى الله عليه وسلم قال: (من
وجدتموه يعمل عمل قوم لوط فاقتلوا الفاعل والمفعول به)
ஓரினச் சேர்க்கைகு இஸ்லாம் வழங்கும் தண்டனை
ومع إجماع العلماء على حرمة هذه الجريمة، وعلى وجوب أخذ
مقترفيها بالشدة، إلا أنهم اختلفوا في تقدير العقوبة المقررة لها:
1-
مذهب
القائلين بالقتل مطلق - الشافعي في قول
முதல் முறையான தண்டைனையுடன்
கூடிய எச்சரிக்கையும் – அடுத்த
தடவையில் மரண தண்டனையும் வழங்கப் பட வேண்டும் என இமாம் அபூஹனீபா ரஹ் கூறியுள்ளார்
فعند أبي حنيفة يعزر بأمثال هذه الأمور . واعترضه في النهر بأن الذي ذكره غيره
تقييد قتله بما إذا اعتاد ذلك . قال في الزيادات
: والرأي إلى الإمام فيما إذا اعتاد ذلك ، إن شاء قتله ، وإن شاء ضربه وحبسه
இது கற்பனைக்கு அப்பாற்பட்ட
குற்றச் செயல்
صدق
الوليد بن عبد الملك حيث يقول إنه لولا أن الله تعالى ذكر قصة قوم لوط في كتابه
العزيز لما تخيلت أن رجلاً يأتي رجلاً.
இந்தக் குற்றம் முதலில் தோன்றியது லூத் அலை சமூகத்தில்
þôᆣõ
(«¨Ä) «Å÷¸Ç¢ý º§¸¡¾Ã÷ ஹாரானுடைய Á¸É¡É æò («¨Ä) þôᆣõ («¨Ä) §¸ðÎì
¦¸¡ñ¼¾ü¸¢½í¸, ºàõ நகரில் தங்கினார். ஜோர்டானுக்கும்
பாலஸ்தீன்னிற்கும் இடையில் உள்ள சாக்கடலின் மேற்கு கரையில் சதூம் நகரம் இருந்தது.
ÁüÈ
¿À¢Á¡÷¸û ¡էÁ ±¾¢÷¦¸¡ûÇ¡¾ ´Õ ÒРŨ¸Â¡É ¾£¨Á¨Â ±¾¢÷¦¸¡ñ¼ ÅÃÄ¡Ú æò («¨Ä) «Å÷கள் எதிர் கொண்டார்கள். þýறைய நாகரீக உலகில் ஒரு புதுவகை சீர்கேடாக பரவி வருகிற µÃ¢ÉôÒ½÷ ±ýÈ þÂü¨¸ìÌ Á¡È¡É நடத்தையே அது. ஒரு வகையில் லூத் (அலை) அவர்களது வரலாறு இன்றைய நாகரீகத்தின் இத்தகைய நச்சுப் போக்குக்கு ஒரு
பகிரங்கமான உறுதியான எச்சரிகையாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.
¬§½¡Î
¬Ïõ, ¦Àñ§½¡Î ¦ÀñÏÁ¡¸ டென்மார்க்,«¦Áâ측 உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் ¸½Åý
Á¨ÉŢ¡¸ Å¡úóÐ ÅÕ¸¢È¡÷¸û! ¬ÏìÌ ¬½¡¸ þÕó¾¡Öõ ºÃ¢, ¦ÀñÏìÌô ¦Àñ½¡¸ þÕó¾¡Öõ ºÃ¢,
«Å÷¸¨Ç «¦ÁÃ¢ì¸ ¬í¸¢Äõ ‘§¸’ (Gay) ±ýÈ ¦º¡øÄ¡ø ÌÈ¢ò¾Ð. þó¾ ‘§¸’ì¸ÙìÌ
º¡ý·ôáýº¢Š§¸¡ §ÁÂ÷ ¸Å¢ý ¿¢äºõ ±ýÀÅ÷ ¾¢ÕÁ½î º¡ýÈ¢¾ú ÅÆí¸Ä¡õ ±ýÚ ¯ò¾ÃÅ¢ð¼¡÷! þÐ
º¢Ä ¬ñθÙìÌ ÓýÒ ¿¼ó¾Ð!
þó¾ì
¸¡Äò¾¢ø º¡ý·À¢Ã¡ýº¢Š§¸¡ ±ýÈ¡ø «ó¾ì ¸¡Äò¾¢ø ºàõ (Sodom). (¬í¸¢Äò¾¢ø
µÃ¢ÉôÒ½÷¨Â sodomy ±ýÚ¾¡ý ¦º¡ø¸¢È¡÷¸û. «ó¾ °Ã¢ý ¦ÀÂâĢÕóÐ «ó¾ ¦º¡ø
À¢Èó¾¢Õ츢ÈÐ. ஆயினும் அந்த நகருக்கு
நேர்ந்த கதியை உணர்ந்து தம்மை திருத்திக் கொள்ள முன்வராத ஒரு சிறு கூட்டம் இன்றும்
உலகிலிருந்து கொண்டுதான் இருக்கிறது.
அது சிறுகூட்டமாகவும் உலக மக்கள் அதை பொதுவில்
அங்கீகரிக்காதவரை உலகம் தப்பித்துக் கொள்ளும். இத்தீமை பரவிப்
பெருகுக்ம் என்றால் சதூமிகளுக்கு மட்டுமல்ல அதை ஆதரிப்போர் அனைவரும் சதூம்
நகருக்கு ஏற்பட்ட அதே ஆபத்தை அனுபவிக்க நேரிடும்.
ºàõ
´Õ Ó츢ÂÁ¡É °Ã¡¸ þÕó¾Ð. «¨¾î ÍüÈ¢ ÀÄ º¢üê÷¸Ùõ ¸¢Ã¡Áí¸Ùõ þÕó¾É. நபி லூத் (அலை)சதூம் அவர்கள் சதூம் நகருக்கு
சென்ற போது, «íÌûÇ Áì¸ள் º¢¨Äகளை வணங்குபவர்களாகவும், ¦À¡Ð
þ¼í¸Ç¢ø ÌÊòÐì ¸Ç¢Â¡ð¼õ §À¡Îபவர்களாகவும், ¾¢Õξø, ÅÆ¢ôÀÈ¢ì ¦¸¡û¨Ç செயதல், «¾üÌ
«ÊÀ½¢Â¡¾Å÷¸¨Ç µÃ¢ÉôÒ½÷¢ø ÀÄÅó¾Á¡¸ ®ÎÀÎòоø, பாதையில் போவோர் வருவோரை கேலி செய்வது, அவ்ர்களிடம் இருப்பதை
பறித்துக் கொள்வது, ±É
பல்வேறு பட்ட தீமைகளில் ஈடுபட்டு வந்தார்கள்.
கேடுகெட்ட அருவருப்பன குணம்ஙகளின் மொத்த
வடிவமாக, அநாகரீக குணங் கொண்ட அரக்கர்களாக அவர்கள் இருந்தனர். µÃ¢Éô Ò½÷¨Â ÅÆì¸Á¡¸ì ¦¸¡ñட Ó¾ல் ÁÉ¢¾ þÉõ ºàõ Áì¸Ç¡¸ò¾¡ý
þÕì¸ §ÅñÎõ. காலம் செல்லச் செல்ல
அவர்களது µÃ¢Éô Ò½÷ ®ÎÀ¡Î ´Õ
¾£Å¢Ã ¿¢¨ÄìÌ ¦ºýறுவிட்டிருந்தது. பொது
இடங்களிலும் அந்த வெட்கங்கெட்ட செயலில் அவர்கள் ஈடுபட ஆரம்பித்தார்கள். அது
ஒரு தவறான விசயம் என்ற எண்ணமே அவர்களிடமிருந்து எடுபட்டிருந்தது. «ó¾ì ¸ð¼ò¾¢ø¾¡ý æò («¨Ä) «Å÷¸û «ó¾ °ÕìÌî
¦ºýÈ¡÷¸û.
¾¢ÕìÌ÷’¬É¢ø
æò («¨Ä) «Å÷¸Ç¢ý வரலாறு ÀÄ þ¼í¸Ç¢ø ¦º¡øÄôÀθ¢ÈÐ. «ø «·Ã¡·ப் அத்தியாயத்தில் ஒரு அருமையான மிகச் ÍÕì¸Á¡ன ஒரு அறிமுகம்
கிடைக்கிறது.
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ
مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنْ الْعَالَمِينَ(80)إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ
شَهْوَةً مِنْ دُونِ النِّسَاءِ بَلْ أَنْتُمْ قَوْمٌ مُسْرِفُونَ(81)وَمَا كَانَ جَوَابَ
قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا أَخْرِجُوهُمْ مِنْ قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ(82)فَأَنجَيْنَاهُ
وَأَهْلَهُ إِلَّا امْرَأَتَهُ كَانَتْ مِنْ الْغَابِرِينَ(83)وَأَمْطَرْنَا عَلَيْهِمْ
مَطَرًا فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُجْرِمِينَ(84
லூத்
அலை அவர்களே இத்தீய பழக்கத்திலிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டு கிற அளவுக்கு
நிலமை மோசமாகி இருந்த்து,
رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا يَعْمَلُونَ(169)فَنَجَّيْنَاهُ
وَأَهْلَهُ أَجْمَعِينَ(170)
லூத்
(அலை) அவர்களது மனைவி கற்பொழுக்கம்
தவறியவராக கணவருக்கு மோசடி செய்தவரல்ல.
ஆனல் அவர் லூத (அலை) அவர்கள்
மீது நம்பிக்கை கொண்டவராக இருக்கவில்லை.
அரது சமூக மக்களின் தீய காரியங்களை
எதிர்ப்பவராக இருக்கவில்லை, நபியின் சில ரகசியங்களை அவரது எதிகளுக்கு தெரிவித்து விடுபராக இருந்தார் : இபுனு
அப்பாஸ் (ரலி) (தப்ஸீர் இபுனு கஸீர்)
தப்பான காரியத்தில் ஈடுபடுகிறோம் என்பதை
அறிந்தும் ஒருவகையான எகத்தாளமும்
திமிரும் லூத்
(அலை) சமூகத்தினரின் வார்த்தைகளில் மிகைத்திருந்ததை திருக்குரான்
காட்டுகிறது. ஒரு
கட்டத்தில் ஆணவத்தின் உச்சாணிக்
கொம்பில் உட்கார்ந்து கொண்டு
அவர்களும் அந்த கடைசி வார்த்தையை அகம்பாவத்தோடு சொன்னார்கள்
أَئِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ وَتَقْطَعُونَ السَّبِيلَ وَتَأْتُونَ
فِي نَادِيكُمْ الْمُنكَرَ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا ائْتِنَا
بِعَذَابِ اللَّهِ إِنْ كُنتَ مِنْ الصَّادِقِينَ(29) العنكبوت
லூத
(அலை) இறுதியாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்.
قَالَ رَبِّ انصُرْنِي عَلَى الْقَوْمِ الْمُفْسِدِينَ(). (29:30)
ஓரினச்
சேர்க்கை பழக்கம் ஒரு சிலரோடு முடிந்து போகக் கூடியதல்ல. நல்லவர்கள்
அப்பாவிகளை பாதித்து விடக் கூடியது ,
லூத் அலை அவர்களின் மக்கள் அவர்களை அழிக்க
வந்த மலக்குகளை கூட நெருங்கத் தொடங்கினர்.
وَجَاءَهُ قَوْمُهُ يُهْرَعُونَ إِلَيْهِ وَمِنْ قَبْلُ
كَانُوا يَعْمَلُونَ السَّيِّئَاتِ قَالَ يَاقَوْمِ هَؤُلَاءِ بَنَاتِي هُنَّ أَطْهَرُ
لَكُمْ فَاتَّقُوا اللَّهَ وَلَا تُخْزُونِي فِي ضَيْفِي أَلَيْسَ مِنْكُمْ رَجُلٌ
رَشِيدٌ(78)قَالُوا لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِي بَنَاتِكَ مِنْ حَقٍّ وَإِنَّكَ
لَتَعْلَمُ مَا نُرِيدُ(79) قَالَ لَوْ أَنَّ لِي بِكُمْ قُوَّةً أَوْ آوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ(80)قَالُوا
يَالُوطُ إِنَّا رُسُلُ رَبِّكَ لَنْ يَصِلُوا إِلَيْكَ فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ
مِنْ اللَّيْلِ وَلَا يَلْتَفِتْ مِنْكُمْ أَحَدٌ إِلَّا امْرَأَتَكَ إِنَّهُ مُصِيبُهَا
مَا أَصَابَهُمْ إِنَّ مَوْعِدَهُمْ الصُّبْحُ أَلَيْسَ الصُّبْحُ بِقَرِيبٍ(81) هود
அல்லாஹ் கொடுத்த கடும் தண்டனை
فَلَمَّا جَاءَ أَمْرُنَا
جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِنْ سِجِّيلٍ
مَنْضُودٍ(82)مُسَوَّمَةً عِنْدَ رَبِّكَ وَمَا هِيَ مِنْ الظَّالِمِينَ بِبَعِيدٍ(هود
83)
ƒ¢ôãø
(அலை)
அவர்கள் ºàõ ±ýÈ «ó¾ °¨ÃÔõ, «§¾¡Î §º÷òÐ ²Ø ¿¸Ãí¸¨ÇÔõ, «¾¢Ä¢Õó¾ ÁÉ¢¾÷¸û,
Á¢Õ¸í¸§Ç¡Î §º÷òÐ «ôÀʧ âÁ¢Â¢Ä¢ÕóÐ §Å§Ã¡Î À¢Îí¸¢, Å¡Éõ «Ç× ¯Â÷ò¾¢ ¾¨Ä¸£Æ¡¸ கீழே ±È¢ó¾¡÷. அவர்கள் மீது கல் மழை பொழிந்தது.
சுட்ட
களிமண்ணால் ஆன கற்கள் அவர்கள் மீது தொடர்ச்சியாக வீசப்பட்டது. அந்த
கற்களில் அதனால் கொல்லப் படுபவரின் பெயர் எழுதப் பட்டிருந்தது.
இந்தக் குற்றம் எவ்வளவு கொடியது என்றால்
இத்தகையோர் உலகில் உயிர் வாழ அனுமதிக்கப்பட வில்லை. அவர்கள் அழிக்கப்பட்ட தண்ணீர் சாக்கடல் (டெட் ஸீ) உயிரற்றதாக இன்னும்
இந்த உலகிற்கு எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறது,
அவர்களை «Æ¢ôÀ¾¢ø þÊÓÆì¸Óõ §º÷óÐ ¦¸¡ñ¼¾¡¸ 15:58-76 źÉí¸ள் தெரிவிக்கின்றன.
فَأَخَذَتْهُمْ الصَّيْحَةُ مُشْرِقِينَ(73)فَجَعَلْنَا
عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِنْ سِجِّيلٍ(74)
கேட்போர் நடுங்கும் வகையில் எவ்வாறு உருத்தெரியாமல் அவர்கள் அழிக்கப் பட்டார்கள். அவர்கள் பெயர்களும் அவர்கள் இருமாந்து வாழ்ந்த நகரங்களும் பூமியின் வரைபடத்திலிருந்து
எவ்வாறு அழிக்கப் பட்டன என்பது வாழும் மனிதர்களுக்கு வரலாறு கூறும் எச்சரிக்கையாகும்.
இத்தகைய தண்டனைக்குரிய ஒரு குற்றச் செயல் என்பதை மனித
சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதை பகிரங்கமாக செயல்படுத்திய காரணத்தால லூத் அலை அவர்களின்
சமூகம் அழிக்கப் பட்ட்தை நினைவில் கொள்ள வேண்டும்.
என்வே சுதந்திரம் என்ற பெயரில் இத்தகை கடும் குற்றத்திற்கு
சட்ட ரீதியான அனுமதியோ இதற்கு சார்பான பேச்சுக்களோ அனுமதிக்கப் படக்கூடாது,
இறை வேதம் தருகிற எச்சரிக்கையை மனித சமுகம் அவ்வளவு எளிதாக
புறக்கணித்து விடமுடியாது,
No comments:
Post a Comment