Tuesday, April 1, 2014

உங்கள் கவனத்திற்கு

அஸ்ஸலாமு அலைக்கும்.
நண்பர்களே
ஒரு தலைப்பின் கீழ் திரட்டப்பட்டிருக்கிற தகவல்கள் கதம்பமாக இங்கே தரப்படுகின்றன. இதையே ஒழுங்குபடுத்தப்பட்ட உரையென்று கருத வேண்டாம்.
கதீப்களின் தரமும் மஹல்லாவாசிகளின் தரமும் எல்லா இட்த்திலும் ஒன்று போல இருக்க முடியாது என்ற எதார்த்த்த்தை உண்ர்தே இந்த கதம்ப மாலை தயாரிக்கப் படுகிறது. அவரவர் தமது தேவைக்குரியதை தேர்ந்தெடுக்கட்டும் என்பதே திட்டம்.
எனவே உங்களது பானிக்கும்- உங்களது மஹல்லாவின் சூழ்நிலைக்கும் உங்களூக்கான நேரத்திற்கும் ஏற்றார் போல தேவையானதை மட்டும் இதிலிருந்து எடுத்துக் கொண்டு உங்களது உரையை நீங்களே தயாரித்துக் கொள்ளுங்கள்.
உங்களிடம் இருக்கிற செய்திகளையும் உங்களது மஹல்லாவிற்கு தேவையான வழிகாட்டுதல்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இது உங்களது ஆற்றலை மேம்படுத்தும். அதுவே எனது அவா.
அல்லாஹ் கிருபை செய்வானாக!

அப்துல் அஜீஸ் பாகவி

2 comments: