Thursday, March 17, 2011

21 ம் நூற்றாண்டின் சோகங்கள் ;


21 ம் நூற்றாண்டின் சோகங்கள் ;
·         2004 ல் இந்தியா இந்தோனேஷியா தாய்லாந்து இலங்கை உள்ளிட்ட ஏராளமான நாடுகளை சுனாமி தாக்கியது. 2.50.000 பேர் பலி
·         2005 பாகிஸ்தானின் காஷ்மீரில் பூகம்பம் 79000 பலி
·         2006 ல் இந்தோனேஷியாவில் மீண்டும் சுனாமி
·         2008 சீனா பூமபம் 61000 பலி
·         2010 சிலி சுனாமி
·         2010 பாகிஸ்தானில் வெள்ளச் சேதம்
·         2009-2010  (Swine Flu) Pandemic
·         WHO – அறிக்கை :  உயிர்கொல்லி நோய்கள் நான்கு மடங்கு பெருக்கம். 1940 – 2004 க்கு மிடையே 353 புதிய நோய்கள்
·         கத்ரீனா அரொசோனா மாநிலத்தை அழித்து. 80 பில்லியன் டாலர்
பொருளாதார நெருக்கடி
·         வெப்பம் பல ஐரோப்பியர்களை பலி கொண்ட்து. 2006
·         கணக்கிடமுடியாத உயிரழப்புக்கள், எண்ணிலடங்கா பொருளியல் சேதாரங்கள், அழிந்து போன நகரங்கள், என தொடர்ந்த சோகம் இப்போதைய ஜப்பானிய சுனாமியால் தொடர்கதையாகி விட்ட்து.

No comments:

Post a Comment